FREE SHIPPING FOR PREPAID ORDERS

உடல் சோர்வு சூரணம்

Original price was: ₹1,500.00.Current price is: ₹1,200.00.

உடல் சோர்வு நீங்க
உடல் வலிமை ஏற்பட
நரம்புகள் வலிமை பெற
ஆண்மை பலம் கிடைக்க
உடல் சுறுசுறுப்பு
கை பழக்கத்தால் ஏற்படும் உடல் பலவீனம் நீங்க

இது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்

Add to Wishlist
Add to Wishlist

Description

வணக்கம் உங்களுடைய உடல் மிகவும் சோர்வற்ற நிலையிலேயே தினம் தினம் இருக்கிறதா இதற்கு காரணம் என்ன என்று புரியாமல் இருக்கிறீர்களா?

இதற்கு முக்கிய காரணம் நீங்கள் இன்னும் உணவு பழக்க வழக்கங்கள் இது இரண்டுமே உங்களுடைய உடல் பலவீனத்திற்கு மிக முக்கிய காரணம்.

இப்பொழுது இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் தவறான கைப்பழக்கங்களாலும் குடிப்பழக்கம் புகைப் பழக்கத்தினாலும் உடல் சோர்வற்ற நிலையில் தான் காணப்படுகிறார்கள் இது நிதர்சனமான உண்மை.

இதன் காரணமாக நரம்புகள் வலிமை குறைகிறது நரம்புகள் வலிமை குறைவதால் தான் உங்களுக்கு உடல் சோர்வு அதிகப்படியாக ஏற்படுகிறது.

ஆண்களுக்கு ஆண்மை பலம் என்பது மிகவும் முக்கியம். அதை விரயம் செய்வதால் ஏற்படும் முக்கியமான கோளாறு தான் இந்த உடற்சோர்வு

வேலைக்கு சென்று வந்த பின்பும் ஆபீஸ் முடிந்து வந்த பின்பும் உங்களால் சோபா மற்றும் மெத்தையிலிருந்து எந்திரிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்படுவதற்கும் காரணம் இதுதான்.

நீங்கள் முன்பிருந்த காலகட்டத்தில் உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்திருக்கும் ஆனால் தற்சமயம் உடல் மிகவும் வலிமை குறைந்ததாக நீங்கள் உணரும் காரணம் என்னவென்றால் மேலே நான் சொன்னதுதான்.

நாங்கள் அறிமுகப்படுத்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சித்தர்களின் குறிப்பில் இருந்து எடுக்கப்பட்ட மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட சூரணம்

இதை நீங்கள் காலை மற்றும் இரவு என ஒரு ஸ்பூன் அளவுக்கு பாலில் அல்லது தேனில் கலந்து எடுத்துக் கொண்டால் மூன்று நாட்களில் இருந்து உங்களுடன் சுறுசுறுப்பாக இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்

குறிப்பிட்ட காலம் மட்டும் எடுத்தால் போதுமானது

நீங்கள் ஆர்டர் செய்தவுடன் நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு எவ்வாறு இதை பயன்படுத்துவது என்பதை குறிப்பிடுவோம்

500+ மேற்பட்ட ஆண்கள் வாங்கி பயன்படுத்தி நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர்களே கூறியுள்ளார்கள். உங்கள் உடல் சோர்வு நீங்க வேண்டுமா ஆன்ம பலம் கிடைக்க வேண்டுமா இப்பொழுது ஆர்டர் செய்யுங்கள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “உடல் சோர்வு சூரணம்”

Your email address will not be published. Required fields are marked *

Trust Badge Image

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping